Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த சீன அதிபர்-முக்கிய பேச்சுவார்த்தை

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த சீன அதிபர்-முக்கிய பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெறும் இம்மாநாட்டின் இடையே, இன்று மாலை 5.45 மணிக்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான எல்லை விவகாரம் மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் 2 பேரும் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!