Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கரூரில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கரூரில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த

நிகழ்ச்சியில் குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!