Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்தியால் தாக்கி செல்போன்,பணம் பறித்த நபர் கைது

கத்தியால் தாக்கி செல்போன்,பணம் பறித்த நபர் கைது

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற கருப்பசாமி (57) நபரை 2 பேர் வழிமறித்து தாக்கி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். கடந்த செப்.23-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், அவரை கத்தியால் தலையில் குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலக்ஷ்மணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன், கத்தி மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!