Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு புகுந்து ஏஜெண்ட் கடத்தல்-தவெக நிர்வாகி உட்பட 7பேர் கைது

வீடு புகுந்து ஏஜென்ட் கடத்தல்- தவெக நிர்வாகி உட்பட 7பேர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காகக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், பரத் சூர்யா என்ற வேலைவாய்ப்பு ஏஜெண்டின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் குண்டுகட்டாகத் தூக்கி காரில் கடத்திச் சென்ற வழக்கில் தவெக நிர்வாகி காளீஸ்வரன், அபிராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!