Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எவரெஸ்ட் ஜீரகத் தூளில் பூச்சிக்கொல்லி! FSSAI அதிரடி

எவரெஸ்ட் ஜீரகத் தூளில் பூச்சிக்கொல்லி! FSSAI அதிரடி

எவரெஸ்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பேட்ச் சீரகத்தூளை சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. ஆய்வகச் சோதனையில் இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்து எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, இது மனிதப் பயன்பாட்டிற்குப் ‘பாதுகாப்பற்றது’ என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான ‘கிரியேட்டிவ் பேக்கர்ஸ் அண்ட் கான்ஃபெக்ஷனர்ஸ்’ உரிமத்தை FSSAI அதிரடியாக ரத்து செய்துள்ளது.

error: Content is protected !!