Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“விஜய்க்கு தேர்தல் பயம் தெளிவாக தெரிகிறது” – எம்பி.கனிமொழி

 தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேட்டி அளித்தார், தூய சக்தி எனக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, தவெக பணப் பட்டுவாடா செய்வதாக கனிமொழி குற்றம்சாட்டினார். வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என கனிமொழி கேள்வி எழுப்பினார். “தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

error: Content is protected !!