Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை ரூ. 5.56 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ஒரே நாளில் ரூ.4 கோடியே 56 லட்சம் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் 4-ம் தேதி 83,252 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 28,683 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும், அன்றைய தினம் 4.58 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 1.82 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!