Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் ரூ.290 கோடியில் பெரியார் அறிவுலகம்.. உதயநிதி வாழ்த்து

கோவையில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை இன்று (அக்.16) முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார். முன்னதாக இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!