தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.1240 குறைந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,05,560க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1240 குறைந்து ரூ.1,04,320க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,040க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து 210க்கும், ஒரு கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு
