Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளைஞர் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு எலும்பு முறிவு

இளைஞர் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு எலும்பு முறிவு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய லிங்கம், மகாராஜன் ஆகியோரைப் பிடிக்க போலீசார் சென்றபோது, இருவரும் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் சிலரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link