துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகிறார். கொட்டிவாக்கத்தில் நடைபெறும் நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதி திறப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து மாலையில் நீலாங்கரையில் நடைபெறும் தேமுதிக பொருளாளர் சுதீஷ் மகள் திருமண வரவேற்பிலும் கலந்துகொள்கிறார். அவரது வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை
