Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

இந்தியா கூட்டணி கூட்டம் டில்லியில் கடந்த  ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில்  16 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த  ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் வரும் 13ம் தேதி டில்லியில் சரத்பவார் வீட்டில் நடக்கிறது. இந்த கூட்டத்தில்  தொகுதி பங்கீடு  உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!