Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர் கருகி செத்தனர். 150க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் தப்பினர்.  அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. திருமண மண்டபத்தில் பட்டாசு வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!