Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக வெடி மருந்து சட்டம் 1884 மற்றும் வெடி மருந்து விதிகள் 2008 விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அனுமதி இன்றி உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!