Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெல்த் வாக்…. கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..

கழக அரசின், ” நடப்போம் – நலம் பெறுவோம்!” எனும் நானிலம் வியக்கும் திட்டத்தை, சென்னை – அடையாறில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்   கொட்டும் மழையில் குடை பிடித்தப்படி ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த

பாதிப்புகளை குறைக்கும் சுகாதார நடைபயிற்சியை மேற்கொண்டார். பெசன்ட் நகர்,  முத்துலட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை சாலை வரை 8கிமீ பிரத்யேக சாலையில் நடைபயிற்சி செய்தனர்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!