Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதைன நடைபெறுவதால் 20க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய  இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!