Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது  துணை முதலமைச்சர் பதவி குறித்து  உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி  பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கே: தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பிறந்த நாள் செய்தி என்ன? ப: செய்தி எதுவும் இல்லை. வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கே: தொண்டர்களின் கோரிக்கைக்கு இணங்க துணை முதலமைச்சர் பதவி  உங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறதே….

ப: முதல்வர் முடிவு எடுப்பார்… என்றார்.

இந்த  சந்திப்பின் போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!