Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே குதிரை வண்டி பந்தயம்…. வென்றவர்களுக்கு பரிசு…

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தெற்கு ஒன்றியம் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வாக குதிரை வண்டி பந்தயம் அன்னவாசல் ,பெருஞ்சுனை சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் குதிரை வண்டி பந்தயத்தை துவக்கிவைத்து வெற்றி பெற்ற


குதிரை வண்டிகளுக்கு பரிசுகளையும்,கேடயங்களையும் வழங்கினார். முன்னதாக அனைவரையும் மாணவரணி அமைப்பாளர் ச.இளையசூரியன் வரவேற்றார். நிகழ்வில் கழகநிர்வாகிகள் எம்.லியாகத்அலி, தென்னலூர் பழனியப்பன், கே.ஆர்.என்.போஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!