நடிகை த்ரிஷா தனது நண்பர் விஜயுடன் வெளியே செல்வது குறித்து நடிகை அம்பிகா கருத்து தெரிவித்துள்ளார். “இருவருக்கும் நட்பு இருந்தால், விமர்சனங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வெளிப்படையாக இருக்கலாம். ஆனால், விஜய் தற்போது ஒரு பதவியில் இருப்பதால், அவர்களது உறவு காரணமாக விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுகிறது. நான் த்ரிஷா இடத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக ஒதுங்கியிருப்பேன். விஜய்க்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன்” என கூறியுள்ளார்.
