Skip to content
Home » அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

அதிமுக 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை (17 தொகுதி)இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

கோவை – சிங்கை ராமச்சந்திரன்,

பொள்ளாச்சி- கார்த்திகேயன்,

திருச்சி –  கருப்பையா,( புதுக்கோட்டை மாவட்ட ஜெ. பேரவை)

பெரம்பலூர் -சந்திரமோகன்,

மயிலாடுதுறை- பாபு,

சிவகங்கை  –  சேவியர் தாஸ்

வேலூர் – டாக்டர் பசுபதி,

தர்மபுரி – அசோகன்,

திருநெல்வேலி -சிம்லா முத்துச்சோழன்,  (சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர்)

திருப்பெரும்புதூா் -பிரேம்குமார்

திருவண்ணாமலை- கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி -குமரகுரு,

நீலகிரி -யோகேஷ் தமிழ்ச்செல்வன், (முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன்)

திருப்பூர்- அருணாசலம்,

தூத்துக்குடி-  சிவசாமி வேலுமணி,

புதுச்சேரி – தமிழ்வேந்தன்,

கன்னியாகுமரி- பசிலியான நாசரேத்

 

விளவங்கோடு  சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் – ராணி

அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி,  எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி என  7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 33 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறேன்.  அன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெறும்.

இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!