Skip to content
Home » 20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி  சென்னையில் உள்ள அதிமுக  தலைமைக்கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி  எடப்பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!