Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று, 14ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும். இதற்கிடையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருநகர், கன்னியாகுமரி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!