தவெகவினருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை; அது தெரிந்தால் தானே வாக்காளர் பட்டியல் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அதிமுக Ex. அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தவறு செய்யும் MLA-க்களை முதல்வர் விஜய் கண்டிக்காமல் அவர்களுக்கு விருந்தளித்து தீபாவளி பரிசு கொடுத்து அனுப்புவதாக குற்றம் சாட்டிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடத்தில் தான் இருந்திருந்தால் நிச்சயம் என்கவுன்ட்டர் செய்திருப்பேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.
நானாக இருந்தால் என்கவுன்ட்டர் தான்- ஜெயக்குமார் பேட்டி
