Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர்  15ம் தேதி காலை  10.30 மணிக்கு நடக்கிறது.  சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில்  நடக்கிறது.  பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு, சிறப்பு அழைப்பாளர்களுக்கு   தனித்தனியே  அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  இந்த பொதுக்குழுவில்  எடப்பாடியின் பிரசார  சுற்றுப்பயணம், 2026  சட்டமன்ற தேர்தல்   உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!