நடிகர் அஜீத்குமாரின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம்(84) இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது உடல் தகனம் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடக்கிறது.