தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலில் உள்ள யானை சிற்பத்தினை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோன் , மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்