Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு!

தஞ்சையில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு!

இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் தஞ்சையில் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

கிருஸ்தவ மக்களின் வழங்கப்படி இறந்தவர்களின் நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாளக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில்

முன்னோர்கள், மற்றும் உறவினர்கள், கல்லறைகளுக்கு செல்லும் கிருஸ்தவ மக்கள் அதனைத்
தூய்மை படுத்திக் மாலைகளை அனிவித்ததும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள். அதன்படி இன்று தஞ்சையில் பல்வேறு பகுதிகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

error: Content is protected !!