Skip to content
Home » ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Senthil

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி சாலை காளம்பாளையம் அடுத்த பீட் பள்ளம் அருகே வாகனம் வந்த தூக்க கலக்கத்தில் இடது புறத்தில் உள்ள மின் கம்பத்தில் ராமலிங்கம் ஓட்டி வந்த ஆம்பி வேன் மோதியது. மீண்டும் வலது புறத்தில் வாகனத்தில் திரும்பிய நிலையில் எதிரே வந்து தனியார் கல்லூரி வாகனத்தின் மீது பலமாக மோதி நின்றது. இந்த விபத்தில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதற்கான சிறுவாணி சாலை ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினரும், பேரூர் காவலர்கள் வந்து இவரது உடலை பெரும் சிரமத்திற்கு பின் மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!