Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று காலை  9.30 மணிக்கு தொடங்கியது.  முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டம் தொடங்கியது. நேற்று  காரசார விவாதங்கள் நடந்தது. இன்றும்  எதிர்க்கட்சிகள் காரசார விவாதம் செய்தனர்.  பாமக வெளிநடப்பு செய்தது. 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட  நிலையில் இன்று  பிற்பகல் சட்டமன்ற கூட்டம் நிறைவடைந்தது.  கூட்டத்தை தேதி குறிப்பிடாமல்  சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். இனி  ஜனவரி மாதத்தில் 2025ம் ஆண்டுக்கான முதல் கூட்டம்  நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!