செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.. திருச்சியில் நூதன மோசடி
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரிடம் ராமநாதபுரம்… Read More »செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.. திருச்சியில் நூதன மோசடி










