Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் குழந்தைகளுக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி இராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் , சட்டங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட சமூகநல அலுவலர் மே.சியாமளா, மாவட்ட திட்ட அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் செந்தில்நாயகி, துணைவட்டாட்சியர் லெட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!