Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் மகேஷ் பிறந்த நாள்…. முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிற்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் மகேஷ் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் மகேஷ் தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது:  தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை
வழியில் எங்களை வழி நடத்தும் தமிழ்நாட்டின் தலைமையாசிரியர், எனது அரசியல் ஆசான்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டேன் என்று  அதில்  தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!