சீனாவின் குயாங் நகரில் நடந்த உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்று அசத்தல். மீனாட்சி (51 கிலோ), பிராச்சி (57 கிலோ), தீபக் (70 கிலோ) ஆகிய மற்ற இந்திய வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
குத்துச்சண்டை போட்டி… தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
