Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சி.ஏ. தேர்வு முடிவுகள்… சென்னை மாணவன் இந்திய அளவில் 2ம் இடம்

சிஏ படிப்பு இறுதித் தேர்வில் சென்னை மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  சிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது . மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிஏ படிப்பு இறுதித் தேர்வில் சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!