நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்த கேரளாவைச் சேர்ந்த அஜய் ஆண்டனி மற்றும் விஷால் ஆகிய இரு இளைஞர்கள், 15 வயதுடைய 2 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்த அச்சிறுமிகளை விடுதிக்கு அழைத்துச் சென்று, நள்ளிரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமிகளைப் பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கேரள வாலிபர்கள்
