Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார்-ஆம்னி பஸ் மோதி விபத்து.. 3 பேர் பலி.. ஓசூர் அருகே சோகம்

ஓசூர் அருகே தருமபுரி நோக்கி சென்ற கார் எதிரே வந்த ஆம்னிப் பேருந்து மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணித்த 4 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!