Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தடுப்புச் சுவரைத் தாண்டி 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எடப்பாடியைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றபோது, வாணியார் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link