Skip to content
Home » இந்தியா » Page 30

இந்தியா

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

அடுத்த ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவோம்…. இஸ்ரோ தலைவர் பேட்டி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்’… Read More »அடுத்த ஆண்டு விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவோம்…. இஸ்ரோ தலைவர் பேட்டி

அமெரிக்கா அதிரடி தாக்குதல்……ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஐரோப்பாவையும், ஆசியாவையும் கடல் வழியே இணைக்கும் சூயஸ் கால்வாயின் தொடக்க புள்ளியாக செங்கடல் உள்ளது.… Read More »அமெரிக்கா அதிரடி தாக்குதல்……ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

எக்ஸ்போசாட்….. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எக்ஸ்போசாட்(XPoSat) என்னும் செயற்கைக் கோளைஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து  இன்று விண்ணுக்கு  அனுப்பியது.இந்த எக்ஸ்போசேட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சேட்டிலைட் என்பதன் சுருக்கமே எக்ஸ்போசாட்(XPoSat).இந்த செயற்கைக்கோள்… Read More »எக்ஸ்போசாட்….. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

  • by Senthil

இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.  அப்போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி  ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த… Read More »எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… Read More »கொரோனவுக்கு தமிழ்நாட்டில் ஒருவர் பலி…. இந்தியாவில் 797 பேருக்கு தொற்று உறுதி

சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

  • by Senthil

கேப்டன், கருப்பு எம்.ஜி.ஆர், பேரரசு,  சொக்கத்தங்கம், என பல்வேறு அடைமொழிகளால் தமிழ் மக்கள் போற்றி அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.  நேற்று காலை   அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி தமிழகத்திற்கு பேரிடியாக அமைந்தது.  கட்சி பேதமின்றி… Read More »சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு

  • by Senthil

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை(சனி) திறக்கப்படவுள்ளது. சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை (டிச.27) நிறைவடைந்தது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில்,… Read More »மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு

மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்  உடல் நல்லடக்கம் இன்று மாலை தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. தற்போது அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு சார்பில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த… Read More »மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

ரூ.24 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்…

  • by Senthil

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.… Read More »ரூ.24 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்…

error: Content is protected !!