Skip to content
Home » இந்தியா » Page 62

இந்தியா

கவர்னர் ரவியை நீக்க கோரி 50 லட்சம் கையெழுத்து…. ஜனாதிபதி மாளிகையில் வைகோ ஒப்படைப்பு

  • by Senthil

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரயை  நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மக்களிடம் மதிமுக கையெழுத்து வாங்கியது. 57 எம்.பிக்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேரிடம் இந்த கையெழுத்துக்கள் வாங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி  இந்திய அரசியல்… Read More »கவர்னர் ரவியை நீக்க கோரி 50 லட்சம் கையெழுத்து…. ஜனாதிபதி மாளிகையில் வைகோ ஒப்படைப்பு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

  • by Senthil

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட… Read More »காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

மகளிர் இட ஒதுக்கீடு….. காங்கிரஸ் ஆதரவு…. சோனியா அறிவிப்பு

  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.… Read More »மகளிர் இட ஒதுக்கீடு….. காங்கிரஸ் ஆதரவு…. சோனியா அறிவிப்பு

23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

  • by Senthil

புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி… Read More »23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் …..கணவனுக்கு வாய்ப்பு இல்லை…. மனைவிக்கு வாய்ப்பு

  • by Senthil

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. தொடக்க… Read More »உலக கோப்பை கிரிக்கெட் …..கணவனுக்கு வாய்ப்பு இல்லை…. மனைவிக்கு வாய்ப்பு

நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை… Read More »நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

மணிப்பூரில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Senthil

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி,குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புபடை வீரர்களும் அங்கு… Read More »மணிப்பூரில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா …மக்களவையில் தாக்கல்

  • by Senthil

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது.  பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.  அதைத்தொடர்ந்து மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்… Read More »மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா …மக்களவையில் தாக்கல்

அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

  • by Senthil

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று  தொடங்கியது. மாநிலங்களவையில்  மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: அவைத்தலைவர் அவர்களே! 1978 ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.… Read More »அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Senthil

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு… Read More »இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

error: Content is protected !!