கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…
கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி,லாரியில் தனியார் நிறுவனத்தின் (Exo) பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர்… Read More »கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…