Skip to content
Home » தமிழகம் » Page 410

தமிழகம்

சொகுசு சுற்றுலா பஸ்…60 மாற்றுதிறனாளி மாணவ-மாணவிகள் சுற்றுலா பயணம்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (29.11.2023) முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர்… Read More »சொகுசு சுற்றுலா பஸ்…60 மாற்றுதிறனாளி மாணவ-மாணவிகள் சுற்றுலா பயணம்…

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

  • by Senthil

திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60).  சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி, கருமண்டபம், ஆர் எம் எஸ் காலனி 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (38) இவர் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டு ஆக… Read More »திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரியவெண்மணி கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-11-2023) காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

  • by Senthil

தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் இன்று ரூ. 5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.46,960 க்கு… Read More »கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும்… Read More »பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.… Read More »சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

error: Content is protected !!