96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..
கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’. பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். பிரேம்குமார் இயக்கத்தில்… Read More »96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..