திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….