உம்மன் சாண்டி உடல் அடக்கம்…. அரசு மரியாதையின்றி நடைபெறும்
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள்… Read More »உம்மன் சாண்டி உடல் அடக்கம்…. அரசு மரியாதையின்றி நடைபெறும்