Skip to content
Home » இந்தியா » Page 188

இந்தியா

மேகாலயா, நாகாலாந்தில் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்

  • by Senthil

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை  பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும்… Read More »மேகாலயா, நாகாலாந்தில் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்

அதானியை கண்டித்து மார்ச் 13ல் காங். பேரணி

இந்திய தொழில் அதிபர் அதானிதனது நிறுவனங்களில் பல முறைகேடுகள் செய்தும், போலி நிறுவன முகவரிகள் மூலமும்,  தன்னை உலகின் 3வது பெரிய பணக்காரா் என அறிவித்து உள்ளார் என அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான  ஹிண்டன்பர்க்… Read More »அதானியை கண்டித்து மார்ச் 13ல் காங். பேரணி

நீட் … மாணவர்களுக்கு அநீதி…. சுப்ரீம்கோர்ட் தலையிடும்…. நீதிபதி சந்திரசூட் பேச்சு

டில்லியில் உள்ள கங்கா ராம் நினைவு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:- நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கையை… Read More »நீட் … மாணவர்களுக்கு அநீதி…. சுப்ரீம்கோர்ட் தலையிடும்…. நீதிபதி சந்திரசூட் பேச்சு

கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும்… Read More »கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி

காங்கிரசில் இருந்து பா.ஜவுக்கு சென்ற நடிகை குஷ்பு கடந்த தேர்தலில் போட்டுயிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு  புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். … Read More »நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்….

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இன்று டில்லி சென்றார்.  .டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை அமைச்சர் உதயநிதி  சந்தித்து பேகிறார், … Read More »பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்….

வெங்காய ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு விளக்கம்

மத்திய வா்த்தக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி… Read More »வெங்காய ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு விளக்கம்

இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்……முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-  1953 மார்ச் 1. உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னையார் தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர்… Read More »இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்……முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

  • by Senthil

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த மாநிலங்களிலும் இன்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள தலா 60 தொகுதிகளிலும் காைல 7 மணிக்கு… Read More »நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

மேகாலயா, நாகாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே  மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று… Read More »மேகாலயா, நாகாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

error: Content is protected !!