சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்
நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத… Read More »சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்









