ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான… Read More »ரூ.410 கோடி மோசடி… தஞ்சை பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் கைது..