Skip to content
Home » தமிழகம் » Page 1056

தமிழகம்

பெரும்பான்மை இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது….ஓபிஎஸ் தரப்பு வாதம்

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு… Read More »பெரும்பான்மை இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது….ஓபிஎஸ் தரப்பு வாதம்

உரிமைத்தொகை…மகளிரை அவதூறு செய்து வீடியோ வெளியிட்டவர் கைது

தமிழ் நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல்  மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள்… Read More »உரிமைத்தொகை…மகளிரை அவதூறு செய்து வீடியோ வெளியிட்டவர் கைது

உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

  • by Senthil

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 21.03.23 மாலையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு வாசகங்களுடன் உறுதிமொழி ஏற்றனர். 1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம்… Read More »உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

தமிழகத்தில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லாஜிஸ்டிக் (LOGISTIC) பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன்… Read More »முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

  • by Senthil

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க… Read More »கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குன்னம்,  சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர்… Read More »பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

error: Content is protected !!