அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை பெற்று ஈரோடு கிழக்கு வேட்பாளரை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களின்… Read More »அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..