மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி……..மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. புயல் மழை பாதிப்புகள் வந்தால் உடனடியாக சரிசெய்வது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில்… Read More »மின் இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 200 சிறப்பு குழுக்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி









